நடிகை சிம்ரனின் மகனா இது.. 21 வயதில் எப்படி இருக்கிறார் பாருங்க

நடிகை சிம்ரனின் மகனா இது.. 21 வயதில் எப்படி இருக்கிறார் பாருங்க


நடிகர் சிம்ரன் 90களில் தொடங்கி தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர். தற்போது அவர் குணச்சித்திர ரோல்களில் மட்டும் படங்களில் நடித்து வருகிறார்.

சிம்ரனுக்கு எந்த அளவுக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள் என சொல்லி தெரியவேண்டியது இல்லை. அவர் திருமணத்திற்கு பிறகு படங்களில் நடிப்பதை குறைத்துக்கொண்டு நிலையில், அதன் பின் மீண்டும் நடிக்க தொடங்கி குணச்சித்திர ரோல்களில் நடித்து வருகிறார்.

நடிகை சிம்ரனின் மகனா இது.. 21 வயதில் எப்படி இருக்கிறார் பாருங்க | Simran Reveal Her Son Photo Aged 21

மகன்

சிம்ரனுக்கு அதீப் என்ற மகன் இருக்கிறார். தற்போது 21 வயதாகும் மகனின் போட்டோக்களை சிம்ரன் தற்போது வெளியிட்டு இருக்கிறார்.

குழந்தையாக இருந்த போது எடுத்த போட்டோ மற்றும் தற்போது 21 வயதில் இருக்கும் போட்டோவை ஒப்பிட்டு சிம்ரன் தன் மகன் பற்றி நெகிழ்ச்சியாக பேசி இருக்கிறார்.
 

GalleryGallery


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *