38 வயதில் நடிகை வேதிகாவின் லேட்டஸ்ட் கிளாமர் போட்டோஷூட்

38 வயதில் நடிகை வேதிகாவின் லேட்டஸ்ட் கிளாமர் போட்டோஷூட்


முனி, காளை, பரதேசி, காவியத்தலைவன் போன்ற பல படங்களில் நடித்தவர் வேதிகா. தற்போது 38 வயதாகும் வேதிகா கடந்த சில வருடங்களாக குறைந்த அளவு படங்களில் மட்டுமே நடித்து வருகிறார்.

மேலும் இன்ஸ்டாவில் அவர் தாராள கவர்ச்சி உடையில் வெளியிட்டு வரும் ஸ்டில்கள் ரசிகர்களை அதிகம் கவர்ந்து வருகின்றன.

தற்போது அழகிய உடலில் போஸ் கொடுத்த வேதிகாவின் லேட்டஸ்ட் கிளாமர் ஸ்டில்களை பாருங்க. வைரல் ஆகும் ஸ்டில்கள்.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *