என் வாழ்க்கையில் மிக முக்கிய முடிவு.. அரசியலில் நுழைய தேதி, நேரத்தை அறிவித்த ராகவா லாரன்ஸ்

என் வாழ்க்கையில் மிக முக்கிய முடிவு.. அரசியலில் நுழைய தேதி, நேரத்தை அறிவித்த ராகவா லாரன்ஸ்


நடிகர் விஜய் தேர்தலில் இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு இரண்டிலுமே ஜெயித்தார். அதன் பிறகு திருச்சி கிழக்கு தொகுதி எம்எல்ஏ பதவியை அவர் ராஜினாமா செய்துவிட்டார். அதனால் அந்த தொகுதிக்கு விரைவில் இடைத்தேர்தல் வர இருக்கிறது.

அந்த தொகுதியில் தவெக சார்பில் நடிகர் ராகவா லாரன்ஸ் போட்டியிட போகிறார் என கடந்த சில தினங்களாக செய்தி பரவி வருகிறது.

என் வாழ்க்கையில் மிக முக்கிய முடிவு.. அரசியலில் நுழைய தேதி, நேரத்தை அறிவித்த ராகவா லாரன்ஸ் | Raghava Lawrence About Contesting Election For Tvk

தேதியை அறிவித்த லாரன்ஸ்

“இந்த செய்தி அதிகம் பரவிவிட்டதால், அதை பற்றி நான் விளக்கம் அளிக்க வேண்டிய நிலை ஏற்பட்டு இருக்கிறது. நான் தற்போது Benz படத்தின் ஷூட்டிங்கில் பிசியாக இருக்கிறேன். வரும் 10ம் தேதி ஷூட்டிங் நிறைவடையும்.”

“என் அம்மாவின் ஆசியுடன், என் வாழ்க்கையில் மிக முக்கிய முடிவை நான் 11ம் தேதி, வியாழன், காலை 9.30 மணிக்கு அறிவிக்கிறேன்” என லாரன்ஸ் தெரிவித்துள்ளார். 




admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *