சேலையிலும் இவ்ளோ கவர்ச்சியா.. ரைசா வில்சன் செம ஹாட் போட்டோஷூட்

சேலையிலும் இவ்ளோ கவர்ச்சியா.. ரைசா வில்சன் செம ஹாட் போட்டோஷூட்


நடிகை ரைசா வில்சன் பிக் பாஸ் நிகழ்ச்சி மூலமாக பிரபலம் ஆனவர். பிக் பாஸுக்கு முன் சின்ன சின்ன ரோல்களில் நடித்து வந்த ரைசா, அந்த ஷோவில் கிடைத்த புகழ் மூலமாக ஹீரோயினாக பியார் பிரேமா காதல் என்ற படத்தில் நடித்தார்.

இருப்பினும் அதன் பிறகு பெரிய வாய்ப்புகள் கிடைக்காததால் அவர் சின்ன ரோல் என்றாலும் அதை ஏற்றுக்கொண்டு நடிக்க தொடங்கினார்.

ரைசா தற்போது சேலையில் தாராள கவர்ச்சி போஸ் கொடுத்து இருக்கும் லேட்டஸ்ட் ஸ்டில்களை பாருங்க.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *