இன்றோடு முடிவுக்கு வருகிறது தமிழில் ஒளிபரப்பான முக்கிய சீரியல்…. கிளைமேக்ஸ் என்ன?

இன்றோடு முடிவுக்கு வருகிறது தமிழில் ஒளிபரப்பான முக்கிய சீரியல்…. கிளைமேக்ஸ் என்ன?


சீரியல்

தமிழ் சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் பல சீரியல்கள் ரசிகர்களின் பேராதரவுடன் ஒளிபரப்பாகி வருகிறது.

ஹிட்டாக ஓடும் தொடர்களை சில சமயம் தொலைக்காட்சிகள் திடீரென நிறுத்துவது வழக்கம், அதெல்லாம் ரசிகர்களுக்கு பெரிய வருத்தமாக அமைந்துள்ளது. அப்படி இந்த வருடம் தொடங்கியதில் இருந்து சன், விஜய் மற்றும் ஜீ தமிழி தொலைக்காட்சிகளில் நிறைய சீரியல்கள் முடிவுக்கு வந்தது.

இன்றோடு முடிவுக்கு வருகிறது தமிழில் ஒளிபரப்பான முக்கிய சீரியல்.... கிளைமேக்ஸ் என்ன? | Sivasakthi Thiruvilaiyadal Serial Climax Today

பின் உடனே புதிய சீரியல்களை களமிறக்கி வந்தார்கள். 

சாதாரண குடும்ப கதைகளை தாண்டி இதிகாச தொடர்கள் பல தமிழில் ஒளிபரப்பாகி வந்தது. அந்த தொடர்களுக்கு எல்லாம் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு கிடைத்து வந்தது.

கிளைமேக்ஸ் 

தற்போது கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ரசிகர்கள் விரும்பி பார்க்கும் தொடராக சிவசக்தி திருவிளையாடல் என்ற சீரியல் ஒளிபரப்பாகி வந்தது.

வெற்றிகரமாக ஒளிபரப்பான இந்த சீரியல் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டவுள்ளது. இந்த வாரத்தோடு சிவசக்தி திருவிளையாடல் தொடர் முடிவிக்கு வரப்போகிறதாம். இந்த தகவல் ரசிகர்களுக்கும் கடும் சோகத்தை கொடுத்துள்ளது. 




admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *