5 நொடிக்கு ரூ.25 லட்சம் கேட்டார்கள்.. கருப்பு பற்றி RJ பாலாஜி சொன்ன அதிர்ச்சி தகவல்

5 நொடிக்கு ரூ.25 லட்சம் கேட்டார்கள்.. கருப்பு பற்றி RJ பாலாஜி சொன்ன அதிர்ச்சி தகவல்

கருப்பு படம் 300 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்து இருக்கிறது. அதனால் இயக்குனர் ஆர்ஜே பாலாஜி தற்போது மகிழ்ச்சியில் உச்சத்தில் இருக்கிறார்.

அந்த படம் பற்றி தொடர்ந்து பேட்டிகள் கொடுத்து வருகிறார் அவர். அதில் பல்வேறு விஷயங்களை அவர் கூறி உள்ளார்.

5 நொடிக்கு ரூ.25 லட்சம் கேட்டார்கள்.. கருப்பு பற்றி RJ பாலாஜி சொன்ன அதிர்ச்சி தகவல் | Rj Balaji Wanted To Use Rathamaarey In Karuppu

ரூ.25 லட்சம்

கருப்பு படத்தின் ஜெயிலர் படத்தின் ரத்தமாரே பாடலை பயன்படுத்த தான் நினைத்ததாகவும், ஆனால் அதை 5 நொடி பயன்படுத்த 25 லட்சம் ரூபாய் கேட்டார்கள் எனவும் அவர் கூறி உள்ளார்.

அது மிகப்பெரிய தொகை என்பதால், தானே ‘ரத்தமாறன், வெற்றிமாறன்’ என அதை மாற்றி பாடியதாகவும் கூறி உள்ளார்.

5 நொடிக்கு ரூ.25 லட்சம் கேட்டார்கள்.. கருப்பு பற்றி RJ பாலாஜி சொன்ன அதிர்ச்சி தகவல் | Rj Balaji Wanted To Use Rathamaarey In Karuppu

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *