20-களில் அழகு, 30-களில் ஆரோக்கியம்.. ஃபிட்னஸ் டிப்ஸ் கொடுத்த நடிகை ராஷி கண்ணா

20-களில் அழகு, 30-களில் ஆரோக்கியம்.. ஃபிட்னஸ் டிப்ஸ் கொடுத்த நடிகை ராஷி கண்ணா

ஆரோக்கியம்

உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்வது என்பது நம்முடைய எதிர்காலத்திற்கு நன்மையை தரும். தினசரி நம் உடலுக்கு தேவையான ப்ரோட்டீன் நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்வது மட்டுமின்றி உடற்பயற்சியும் செய்வேண்டும்.

20-களில் அழகு, 30-களில் ஆரோக்கியம்.. ஃபிட்னஸ் டிப்ஸ் கொடுத்த நடிகை ராஷி கண்ணா | Raashii Khanna Talk About Fitness In Her 30S

20-களில் நாம் அழகாக இருப்பது பெரிதல்ல, ஆனால், 30 வயதை கடந்தபின் வரும் நோய்களில் இருந்தும், சத்து குறைபாட்டில் இருந்தும் நம்மை பாதுகாத்துக்கொள்ள வேண்டியதுதான் பெரிய விஷயமாகும்.

ராஷி கண்ணா ஃபிட்னஸ் டிப்ஸ்

30 வயதை கடந்த பின் நம்முடைய உடலை எப்படி ஆரோக்கியமாக வைத்துக்கொள்வது என்பது குறித்து மருத்துவர்கள், உடற்பயிற்சியாளர்கள் டிப்ஸ் தருவார்கள். மேலும், திரையுலக பிரபலங்கள் கூட அவ்வப்போது தங்களுடைய சொந்த அனுபவத்தில் இருந்து ஃபிட்னஸ் டிப்ஸ் தருவார்கள்.

20-களில் அழகு, 30-களில் ஆரோக்கியம்.. ஃபிட்னஸ் டிப்ஸ் கொடுத்த நடிகை ராஷி கண்ணா | Raashii Khanna Talk About Fitness In Her 30S

அந்த வகையில், முன்னணி நடிகையான ராஷி கண்ணா ’20-களில் அழகு, 30-களில் ஆரோக்கியம்’ என்பது குறித்து விரிவாக பேசியுள்ளார்.

20-களில் அழகு, 30-களில் ஆரோக்கியம்.. ஃபிட்னஸ் டிப்ஸ் கொடுத்த நடிகை ராஷி கண்ணா | Raashii Khanna Talk About Fitness In Her 30S

இதில், “20.-களில் உடல் தோற்ற பொலிவிற்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்தேன். ஆனால், 30-களில் ஆரோக்கியமாக உணர்வதே உண்மையான உடற்தகுதி என்பதை புரிந்து கொண்டேன். உடல் எடையை குறைக்க நினைக்கும் பெண்கள் அப்பத்தான் ‘கிராஷ் டயட்’ முறைகளை தவிர்க்க வேண்டும். தங்களை மற்றவர்களுடன் ஒப்பிடாமல் சத்தான உணவுகளை முறையாக உட்கொள்ள வேண்டும்” என ராஷி கண்ணா கூறியுள்ளார். 

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *