வெள்ளை நிற சுடிதாரில் அழகிய போட்டோ ஷுட் நடத்திய மூன்று முடிச்சு சீரியல் நடிகை

மூன்று முடிச்சு
தமிழ் சின்னத்திரையில் மிகவும் பிரபலமாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல்களில் ஒன்று தான் மூன்று முடிச்சு.
தொடரில் ரஞ்சித்-சுரேகா இருவரின் திருமணம் நடக்குமா இல்லையா, ரஞ்சித் முகத்திரை கிழிக்கப்படுமா என நிறைய கேள்விகள் வர எப்படியோ திருமணம் நின்றுவிட்டது.
இந்த சீரியலில் விஜி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் ஸ்ருதி சண்முகப்ரியா. இவர் தற்போது வெள்ளை நிற சுடிதாரில் லேட்டஸ்ட்டாக வெளியிட்ட அழகிய போட்டோஸ் இதோ,






