நடிகர் அஜித்குமாரின் தாயார் மோஹினி மணி காலமானார்…

நடிகர் அஜித்குமாரின் தாயார் மோஹினி மணி காலமானார்…


நடிகர் அஜித்

அல்டிமேட் ஸ்டாராக சினிமாவில் தனக்கென ஒரு பாதை அமைத்து அதில் பயணித்து வருபவர் தான் அஜித். 

புரொமோஷனை தாண்டி தனது படத்தின் கதை தான் மக்களிடம் பேச வேண்டும் என்று இப்போது வரை அதை கடைப்பிடித்து வருகிறார். 

கடந்த 2023ம் ஆண்டு நடிகர் அஜித்தின் தந்தை சுப்ரமணியம் மணி உயிரிழந்தார், பிரபலங்கள் சிலர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்கள்.

இந்த நிலையில் நடிகர் அஜித்தின் தாயார் மோஹினி மணி (85) உடல்நலக் குறைவால் சென்னையில் இன்று காலை காலமானார். 

இச்செய்தி வெளியானதும் பிரபலங்கள், ரசிகர்கள் தங்களது இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.


admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *