பாத்ரூமில் கிளாமர் உடையில் யாஷிகா ஆனந்த் எடுத்த விதவிதமான கிளாமர் போட்டோஸ்

பாத்ரூமில் கிளாமர் உடையில் யாஷிகா ஆனந்த் எடுத்த விதவிதமான கிளாமர் போட்டோஸ்


யாஷிகா ஆனந்த்

தமிழில் துருவங்கள் பதினாறு படத்தின் மூலம் பிரபலமானவர் தான் நடிகை யாஷிகா ஆனந்த். அதன்பின் இருட்டு அறையில் முரட்டுக்குத்து, நோட்டா, ஜாம்பி உள்ளிட்ட படங்களில் நடித்து தனக்கென ரசிகர் பட்டாளத்தை பெற்றார்.

படங்களில் நடிப்பதை தாண்டி விஜய் தொலைக்காட்சியில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்பாக விளையாடினார்.

அதேபோல் நடிகை யாஷிகா ஆனந்த் விதவிதமான போட்டோ ஷுட் எடுப்பதில் பிரபலம். தற்போது அவர் பாத்ரூமில் கிளாமர் உடையில் போட்டோ ஷுட் நடத்தியுள்ளார், அந்த போட்டோஸ் இதோ,

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery


admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *