சிம்பிள் புடவை என்றாலும் அழகில் மயக்கும் பிக்பாஸ் புகழ் திவ்யா கணேசன்

சிம்பிள் புடவை என்றாலும் அழகில் மயக்கும் பிக்பாஸ் புகழ் திவ்யா கணேசன்

திவ்யா கணேசன்

விஜய் தொலைக்காட்சியில் செம ஹிட்டாக ஓடிய ஒரு தொடர் என்றால் அது பாக்கியலட்சுமி தான். இந்த சீரியலில் ஜெனி என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் மக்களின் கவனத்தை பெற்றவர் தான் திவ்யா கணேசன்.

அந்த தொடரை தொடர்ந்து சன் டிவியில் அன்னம் தொடரில் மிகவும் வெயிட்டான கதாபாத்திரத்தில் நடித்தார், ஆனால் பாதியிலேயே வெளியேறிவிட்டார்.

அதன்பின் பிக்பாஸில் கலந்துகொண்டவர் டைட்டிலையும் வென்றார். தற்போது அவர் மிகவும் சிம்பிளான புடவையில் சில போட்டோ ஷுட் புகைப்படங்களை வெளியிட அதற்கு லைக்ஸ் குவிந்து வருகிறது.

இதோ அந்த போட்டோஸ்,

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *