புதிய வீடு கட்டியுள்ள விஜய்யின் மேலாளர் ஜெகதீஸ்.. கிரகப்பிரவேசத்திற்கு சென்ற முதலமைச்சர் விஜய்

புதிய வீடு கட்டியுள்ள விஜய்யின் மேலாளர் ஜெகதீஸ்.. கிரகப்பிரவேசத்திற்கு சென்ற முதலமைச்சர் விஜய்

விஜய்யின் மேலாளர்

தளபதி விஜய் சினிமாவிலிருந்து விலகி தவெக என்கிற கட்சியை கடந்த 2024-ஆம் ஆண்டு தொடங்கி அரசியலில் முழுமையாக களம் இறங்கினார்.

புதிய வீடு கட்டியுள்ள விஜய்யின் மேலாளர் ஜெகதீஸ்.. கிரகப்பிரவேசத்திற்கு சென்ற முதலமைச்சர் விஜய் | Jagadeesh Vijay Manager New House Warming

கட்சி ஆரம்பித்து இரண்டே ஆண்டிற்குள் பல இன்னல்களை சந்தித்து, மக்களிடையே நம்பிக்கையை சம்பாதித்து ஆட்சியை பிடித்து இன்று முதலமைச்சராகியுள்ளார்.

விஜய்யின் மேலாளராக கடந்த பல ஆண்டுகளாக பணிபுரிந்து வருபவர் ஜெகதீஸ் பழனிசாமி. விஜய்யின் மேலாளராக மட்டுமின்றி ரூட் (Route) எனும் பிரபல மேனேஜ்மென்ட் நிறுவனத்தின் நிறுவனராகவும் இவர் அறியப்படுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய வீடு கட்டியுள்ள விஜய்யின் மேலாளர் ஜெகதீஸ்.. கிரகப்பிரவேசத்திற்கு சென்ற முதலமைச்சர் விஜய் | Jagadeesh Vijay Manager New House Warming

வீடு கிரகப்பிரவேசம்

இந்த நிலையில், விஜய்யின் மேலாளர் ஜெகதீஸ் புதிதாக வீடு கட்டியுள்ளார். இந்த வீட்டின் கிரகப்பிரவேசம் இன்று நடைபெறும் நிலையில், தமிழ்நாட்டின் முதலமைச்சர் விஜய் அவர்கள் அங்கு சென்றுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட வீடியோக்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகின்றன.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *