முதல் நாள் பிளாஸ்ட் திரைப்படம் செய்துள்ள வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்

முதல் நாள் பிளாஸ்ட் திரைப்படம் செய்துள்ள வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்

பிளாஸ்ட்

அறிமுக இயக்குநர் சுபாஷ் கே. ராஜ் இயக்கத்தில் ஆக்ஷன் கிங் அர்ஜுன் நடிப்பில் உருவாகி நேற்று திரையரங்குகளில் வெளிவந்த திரைப்படம் பிளாஸ்ட்.

முதல் நாள் பிளாஸ்ட் திரைப்படம் செய்துள்ள வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் | Blast Movie First Day Box Office Collection

இப்படத்தில் ப்ரீத்தி முகுந்தன், அபிராமி, விவேக் பிரசன்னா, அர்ஜுன் சிதம்பரம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

முதல் நாள் பிளாஸ்ட் திரைப்படம் செய்துள்ள வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் | Blast Movie First Day Box Office Collection

கே.ஜி.எப் திரைப்படத்திற்கு இசையமைத்திருந்த ரவி பஸ்ரூர் இப்படத்திற்கு மிரட்டலாக இசையமைத்திருந்தார். பேமிலி ஆக்ஷன் ட்ராமாவாக உருவாகியிருந்த இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

முதல் நாள் வசூல்

இந்த நிலையில், முதல் நாள் பிளாஸ்ட் திரைப்படம் உலகளவில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் முதல் நாள் உலகளவில் ரூ. 1.5 கோடி வசூல் செய்துள்ளது.

முதல் நாள் பிளாஸ்ட் திரைப்படம் செய்துள்ள வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் | Blast Movie First Day Box Office Collection

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *