லீடர் ஓடிடியில் தாமதமாக ரிலீஸ்.. புது தேதி இதோ! எந்த தளத்தில் வருகிறது பாருங்க

லீடர் ஓடிடியில் தாமதமாக ரிலீஸ்.. புது தேதி இதோ! எந்த தளத்தில் வருகிறது பாருங்க


தொழிலதிபர் லெஜன்ட் சரவணன் ஹீரோவாக நடித்த இரண்டாவது படம் லீடர். இந்த படம் கடந்த ஏப்ரல் மூன்றாம் தேதி திரைக்கு வந்திருந்தது.

படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்திருந்தாலும், ஆக்சன் காட்சிகள் பேசப்படும் விஷயமாக இருந்தது.

லீடர் ஓடிடியில் தாமதமாக ரிலீஸ்.. புது தேதி இதோ! எந்த தளத்தில் வருகிறது பாருங்க | Legend Saravanan Leader Ott Release Date

ஓடிடி ரிலீஸ்

லீடர் படம் மே மாதம் 1ம் தேதியே ஓடிடியில் வெளியாகும் என முன்பு தகவல் வெளியாகி இருந்தது. ஆனால் சொன்ன தேதியில் படம் ஓடிடியில் வரவில்லை.


இந்நிலையில் தற்போது புது அப்டேட் வெளியாகி இருக்கிறது. வரும் மே 29ஆம் தேதி அமேசான் பிரைம் வீடியோ ஓடிடி தளத்தில் லீடர் படம் திரைக்கு வருகிறது.
  

Gallery


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *