10 நாட்களில் உலகளவில் கருப்பு திரைப்படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

10 நாட்களில் உலகளவில் கருப்பு திரைப்படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

கருப்பு

ஒவ்வொரு நடிகருக்கும் திருப்புமுனையாக அவர்களுடைய திரை வாழ்க்கையில் ஒரு திரைப்படம் அமையும். அப்படி கடந்த 13 ஆண்டுகளாக கமர்ஷியல் வெற்றிக்காக காத்திருந்த நடிகர் சூர்யாவிற்கு மாபெரும் வெற்றியை தேடி தந்துள்ளது கருப்பு.

10 நாட்களில் உலகளவில் கருப்பு திரைப்படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா | Karuppu Movie 10 Days Box Office Collection

இப்படத்தை இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி இயக்க, ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. இப்படத்தில் த்ரிஷா, இந்திரன்ஸ், அனாகா, ஸ்வாசிகா, ஷிவதா என பல நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். சாய் அப்யங்கர் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.

10 நாட்கள் வசூல்



கருப்பு திரைப்படத்தின் வசூல் குறித்து முதல் நாளில் இருந்து பார்த்து வருகிறோம். ஒவ்வொரு நாளும் அதிகரித்து வரும் இப்படத்தின் வசூல், 10 நாட்களில் உலகளவில் ரூ. 250 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.

10 நாட்களில் உலகளவில் கருப்பு திரைப்படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா | Karuppu Movie 10 Days Box Office Collection

இதன்மூலம் சூர்யாவின் திரை வாழ்க்கையில் முதல் முறையாக ரூ. 250 கோடி வசூல் செய்யும் படம் என்கிற சாதனையை கருப்பு படைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *