ஜீ தமிழின் ஹிட் சீரியலில் என்ட்ரி கொடுக்கும் நடிகர் புவியரசு… எந்த தொடர் தெரியுமா?

ஜீ தமிழின் ஹிட் சீரியலில் என்ட்ரி கொடுக்கும் நடிகர் புவியரசு… எந்த தொடர் தெரியுமா?

ஜீ தமிழ்

தமிழ் சின்னத்திரையில் முதலில் நடன கலைஞராக அறிமுகமாகி பின் சின்னத்திரை நடிகராக மாறியவர் தான் புவியரசு.

ஜீ தமிழில் ஒளிபரப்பான அழகிய தமிழ்மகள் சீரியல் மூலம் நடிகராக தனது பயணத்தை தொடங்கியவர் நடனத்தையும் தொடர்ந்து வந்தார். ஜீ தமிழில் ஒளிபரப்பான டான்ஸ் ஷோவில் கலந்துகொண்டு ஒரு கலக்கு கலக்கினார்.

ஜீ தமிழின் ஹிட் சீரியலில் என்ட்ரி கொடுக்கும் நடிகர் புவியரசு... எந்த தொடர் தெரியுமா? | Actor Puviarasu Special Entry In Zee Tamizh Serial

நடிகர், நடன கலைஞர் என்பதை தாண்டி புவியரசு பாக்ஸரும் தான். இவர் ஜீ தமிழிலேயே வித்யா நம்பர் 1 மற்றும் இதயம் தொடர்களில் லீட் ரோலில் நடித்து கலக்கியுள்ளார்.

ஜீ தமிழின் ஹிட் சீரியலில் என்ட்ரி கொடுக்கும் நடிகர் புவியரசு... எந்த தொடர் தெரியுமா? | Actor Puviarasu Special Entry In Zee Tamizh Serial

புதிய தொடர்

புவியரசு விஜய் டிவி பக்கமும் வந்து ரியாலிட்டி ஷோவில் தனது மனைவியுடன் கலந்துகொண்டார்.

மோகன ப்ரியா என்பவரை திருமணம் செய்துகொண்ட இவருக்கு ஒரு மகன் உள்ளார்.
இன்ஸ்டாவில் பிஸியாக எப்போதும் ரீல்ஸ் வீடியோக்கள், புகைப்படங்கள் வெளியிடும் புவியரசு இப்போது புதிய தொடரில் கமிட்டாகியுள்ளார்.

ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் திருமாங்கல்யம் என்ற சீரியலில் ஸ்பெஷல் என்ட்ரி கொடுக்க உள்ளாராம்.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *