அய்யனார் துணை சீரியல் நடிகை மதுமிதாவின் அம்மாவை பார்த்துள்ளீர்களா.. புகைப்படம் இதோ

மதுமிதா
சன் டிவியில் ஒளிபரப்பான எதிர்நீச்சல் சீரியல் மூலம் தமிழில் என்ட்ரி கொடுத்தவர் நடிகை மதுமிதா. இந்த சீரியலில் ஜனனி என்கிற கதாபாத்திரத்தில் நடித்து ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் வரவேற்பை பெற்றார்.
எதிர்நீச்சல் வெற்றியை தொடர்ந்து அய்யனார் துணை சீரியலில் களமிறங்கினார். இந்த சீரியல் தற்போது விஜய் டிவியில் நம்பர் 1 இடத்தில் உள்ளது.
மதுமிதாவின் அம்மா
இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் நடிகை மதுமிதா அவ்வப்போது தனது புகைப்படங்களை அதில் பதிவு செய்வார். அந்த வகையில் தற்போது தனது அம்மாவுடன் எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படத்தை பதிவு செய்துள்ளார்.
இந்த பதிவில் தனது அம்மாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார். இதோ அந்த புகைப்படம்..






