ராம் சரண் நடிப்பில் உருவாகியுள்ள பெத்தி திரைப்படத்தின் மிரட்டலான டிரைலர்..

தெலுங்கு சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருக்கும் ராம் சரண் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் பெத்தி. இப்படத்தை புச்சி பாபு இயக்க, மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கிறார்கள். இளம் நடிகை ஜான்வி கபூர் கதாநாயகியாக நடித்துள்ளார்.
மேலும், இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்த நிலையில், பிரம்மாண்டமாக உருவாகியுள்ள பெத்தி திரைப்படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது. இதோ அந்த டிரைலர்:






