பாண்டியன் ஸ்டோர்ஸ் அழகே அழகு மகா சங்கமத்தில் அடுத்து வரப்போகும் பரபரப்பான கதைக்களம்… வீடியோவுடன் இதோ

பாண்டியன் ஸ்டோர்ஸ் அழகே அழகு மகா சங்கமத்தில் அடுத்து வரப்போகும் பரபரப்பான கதைக்களம்… வீடியோவுடன் இதோ

மகா சங்கமம்

தமிழ் சின்னத்திரையில் ஒவ்வொரு முறையும் ஒரு டிரண்ட் எல்லா தொலைக்காட்சியிலும் வலம் வரும். 

முதலில் 1 மணி நேரம் சில தொடர்கள், பிறகு இரு தொடர்களின் மகா சங்கமம், 3 தொடர்களின் மெகா சங்கமம், அடுத்து ஞாயிற்றுக்கிழமை ஸ்பெஷலாக ஒரு தொடரை ஒரு மணி நேரம் ஒளிபரப்புவது என இருந்தது.

தற்போது அடுத்த டிரண்ட் உருவாகவில்லை, மகா சங்கமங்கள் மட்டும் தொடர்ந்து நடந்து வருகிறது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் அழகே அழகு மகா சங்கமத்தில் அடுத்து வரப்போகும் பரபரப்பான கதைக்களம்... வீடியோவுடன் இதோ | Pandian Stores 2 Azhagae Azhagu Mega Sangaman Bts

அடுத்த ஸ்டோரி

இப்போது இரண்டு குடும்பமும் குலதெய்வ கோவிலுக்கு போவது குறித்து கடைசியாக பேசியுள்ளார்கள். எனவே அடுத்து கோவிலுக்கு செல்லும் காட்சிகள் வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் அழகே அழகு மகா சங்கமத்தில் அடுத்து வரப்போகும் பரபரப்பான கதைக்களம்... வீடியோவுடன் இதோ | Pandian Stores 2 Azhagae Azhagu Mega Sangaman Bts

இந்த நிலையில் படப்பிடிப்பு தளத்தில் எடுத்த வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில் அழகே அழகு சீரியல் குடும்பம் பாண்டியன் ஸ்டோர்ஸ் வீட்டிற்கு வருகிறார்கள். அங்கு பாண்டியன் கதிர் வெளியே சென்றது குறித்து பிரச்சனை ஏற்பட கோபமாக பேசுகிறார்.

இந்த சண்டைக்கு பின்னால் சக்திவேல் இருக்கிறார் என்பது BTS பார்க்கும் போது நன்றாக தெரிகிறது.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *