மனைவியின் உயிரை காப்பாற்றி தாருங்கள்.. முதலமைச்சர் விஜய்யிடம் கோரிக்கை வைத்த நடிகர் முத்துக்காளை

மனைவியின் உயிரை காப்பாற்றி தாருங்கள்.. முதலமைச்சர் விஜய்யிடம் கோரிக்கை வைத்த நடிகர் முத்துக்காளை

முத்துக்காளை

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நகைச்சுவை நடிகர்களில் ஒருவர் முத்துக்காளை. இவர் நடிகர்கள் விஜய், அஜித் உள்ளிட்ட பல உச்ச நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்திருக்கிறார்.குறிப்பாக வடிவேலுவுடன் முத்துக்காளை இணைந்து நடித்த நகைச்சுவை காட்சிகள் இன்றும் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்துள்ளது.

மனைவியின் உயிரை காப்பாற்றி தாருங்கள்.. முதலமைச்சர் விஜய்யிடம் கோரிக்கை வைத்த நடிகர் முத்துக்காளை | Muthukalai Seeks Cm Help To Save His Wife Life

இந்த நிலையில், பிரபல நடிகர் முத்துக்காளை தனது மனைவியின் உயிரை காப்பாற்றி தருமாறு முதலமைச்சர் விஜய் அவர்களிடம் வேண்டுகோள் வைத்துள்ளார்.

வேண்டுகோள்

மூளையில் ஏற்பட்ட ரத்த கசிவு காரணமாக, சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் நடிகர் முத்துக்காளையின் மனைவி மாதிக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

இருப்பினும் நோய் தொற்று காரணமாக கடந்த 17 நாட்களாக மூச்சு விட சிரமப்பட்டு வருகிறாராம்.

மனைவியின் உயிரை காப்பாற்றி தாருங்கள்.. முதலமைச்சர் விஜய்யிடம் கோரிக்கை வைத்த நடிகர் முத்துக்காளை | Muthukalai Seeks Cm Help To Save His Wife Life

இதனால் தனது மனைவிக்கு உரிய மேல் சிகிச்சை அளிக்க உதவுமாறு முதலமைச்சருக்கு முத்துக்காளை வேண்டுகோள் விடுத்துள்ளார்

இதுகுறித்து நடிகர் முத்துக்காளை வெளியிட்டுள்ள வீடியோ இதோ:

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *