பல போராட்டங்களுக்கு பிறகு வெளியான சூர்யா கருப்பு எப்படி உள்ளது… Live Updates

பல போராட்டங்களுக்கு பிறகு வெளியான சூர்யா கருப்பு எப்படி உள்ளது… Live Updates


கருப்பு படம்

ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் கருப்பு. த்ரிஷா, இந்திரன்ஸ், சுவாசிகா, ஜார்ஜ் மரியான், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

சாய் அபயங்கர் இசையமைத்துள்ள இப்படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. படம் நேற்று (மே 14) வெளியாகும் என அறிவிக்கப்பட்டது, ஆனால் திட்டமிட்டபடி படம் வெளியாகவில்லை. 

எல்லோரையும் தனது பேச்சின் மூலம் சிரிக்க வைத்த ஆர்.ஜே.பாலாஜி படம் ரிலீஸ் ஆகாததை நினைத்து மிகவும் வருந்தி அழுதபடி வீடியோ வெளியிட்டார். 

பல போராட்டங்களுக்கு பிறகு வெளியான சூர்யா கருப்பு எப்படி உள்ளது... Live Updates | Suriya Karuppu Movie Live Updates

லைவ் அப்டேட்ஸ்

படத்தின் படப்பிடிப்பு முடிந்து ரிலீஸிற்கு படம் எப்போதோ தயாரான நிலையில் பல பிரச்சனைகளை சந்தித்து வந்தது.

இந்த நிலையில் ரசிகர்கள் கொண்டாடும் வகையில் படம் மே 15, இன்று வெளியாகிவிட்டது. சரி படத்தை பார்த்த ரசிகர்கள் கருப்பு படம் குறித்து வெளியிட்ட விமர்சனங்களை காண்போம்.




admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *