விஜய்யும் நானும் ஒரே காலேஜ்! ஆனால்.. உதயநிதி ஸ்டாலின் கூறிய விஷயம்

விஜய்யும் நானும் ஒரே காலேஜ்! ஆனால்.. உதயநிதி ஸ்டாலின் கூறிய விஷயம்


நடிகர் விஜய் கெரியரின் உச்சத்தில் இருந்தபோதே திடீரென தான் நடிப்பதை முழுமையாக நிறுத்த போவதாக அறிவித்து, அரசியல் கட்சியை தொடங்கினார். தற்போது சந்தித்த முதல் தேர்தலிலேயே வெற்றி பெற்று முதலமைச்சராகவும் பதவியேற்று இருக்கிறார்.

மறுபுறம் திமுகவின் உதயநிதி ஸ்டாலின் தற்போது எதிர்க்கட்சி தலைவராக பதவியேற்றுள்ளார்.

நேற்று கூடிய சட்டப்பேரவையில் அனைத்து எம்எல்ஏக்களும் பதவியேற்று கொண்டனர். அதன் பிறகு விஜய் நேராக திமுக தலைவர் ஸ்டாலின் வீட்டுக்கு சென்று அவரை சந்தித்தார். அதனை தொடர்ந்து பல்வேறு தலைவர்களையும் தொடர்ந்து சந்தித்து வருகிறார் விஜய்.

விஜய்யும் நானும் ஒரே காலேஜ்! ஆனால்.. உதயநிதி ஸ்டாலின் கூறிய விஷயம் | Cm Vijay And Udhayanidhi Stalin Same College

இங்க நாங்க தான் சீனியர்

இந்நிலையில் இன்று சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவரான நடிகர் உதயநிதி ஸ்டாலின் விஜய் பற்றி ஒரு விஷயத்தை கூறினார். “முதலமைச்சர் விஜய்யும் நானும் ஒரே காலேஜ். ஆனால் இங்க நாங்க தான் சீனியர்.”

“எங்கள் அறிவையும் அனுபவத்தையும் பகிர்ந்து கொள்ள தயாராக இருக்கிறோம், நீங்களும் கேட்க தயாராக இருங்கள்” என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
 




admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *