இளம் நடிகை க்ரித்தி ஷெட்டி மல்லிகைப்பூவுடன் சேலையில் அழகிய போட்டோஷூட்

இளம் நடிகை க்ரித்தி ஷெட்டி மல்லிகைப்பூவுடன் சேலையில் அழகிய போட்டோஷூட்

தற்போது இளசுகளை அதிகம் கவர்ந்த ஹீரோயினாக வலம் வருபவர் நடிகை க்ரித்தி ஷெட்டி.

அவர் நடிப்பில் சமீபத்தில் LIK படம் ரிலீஸ் ஆகி இருந்தது. ஆனால் அதற்கு பெரிய வரவேற்பு கிடைக்கவில்லை. அதனால் அடுத்து நடிக்கும் படமாவது கைகொடுக்குமா என எதிர்பார்ப்பில் இருக்கிறார் அவர்.

தற்போது சேலையில் ஹாட் ஆக அவர் போஸ் கொடுத்திருக்கும் ஸ்டில்கள் வைரல் ஆகி இருக்கிறது. தலையில் அவர் வைத்திருக்கும் மல்லிகைப்பூ தான் ஹைலைட்.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *