நடிகை ராஷ்மிகா கணவர் பிறந்தநாளை எப்படி கொண்டாடி இருக்கிறார் பாருங்க

நடிகை ராஷ்மிகா மற்றும் விஜய் தேவரகொண்டா திருமணம் சில மாதங்களுக்கு முன்பு தான் நடந்து முடிந்தது. அதன் பிறகு இருவரும் படங்களில் பிசியாக நடித்து வருகின்றனர்.
இந்நிலையில் கணவர் விஜய் தேவரகொண்டாவின் பிறந்தநாளை குடும்பத்துடன் மகிழ்ச்சியாக கொண்டாடி இருக்கிறார் ராஷ்மிகா.
அந்த புகைப்படங்களை அவர் வெளியிட்டு இருக்கும் நிலையில் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. “It’s my man’s birthday today and my day went like this…..” என ராஷ்மிகா கூறியுள்ளார்.






