முன்னிலையில் TVK விஜய் வீட்டிற்கு வந்த நடிகை த்ரிஷா…

முன்னிலையில் TVK விஜய் வீட்டிற்கு வந்த நடிகை த்ரிஷா…

தமிழகத்திற்கும், தமிழக மக்களுக்கும் இன்று ஒரு முக்கியமான நாள்.

கடந்த ஏப்ரல் 23ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடந்தது, எந்த வருடமும் இல்லாத வகையில் இந்த 2026 தேர்தலில் அதிகம் ஓட்டுகள் பதிவானதாக கூறப்பட்டது. விஜய்யின் அரசியல் என்ட்ரிக்கு பிறகு இந்த மாற்றம் நடந்திருப்பதாக பலரும் கருத்து தெரிவித்து வந்தனர்.

முன்னிலையில் TVK விஜய் வீட்டிற்கு வந்த நடிகை த்ரிஷா... போட்டோஸ் | Trisha Visit Tvk Vijay In His Home

இந்த நிலையில் மே 4, இன்று தேர்தல் அறிவிப்புகள் வெளியான வண்ணம் உள்ளன.

தேர்தல் வாக்குகள் எண்ண தொடங்கியது முதல் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் அதிக வாக்குகள் பெற்று வருகின்றன.

தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை வகித்துவரும் நிலையில் ரசிகர்கள், தொண்டர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர். 

முன்னிலையில் TVK விஜய் வீட்டிற்கு வந்த நடிகை த்ரிஷா... போட்டோஸ் | Trisha Visit Tvk Vijay In His Home

இந்நிலையில் நடிகை த்ரிஷா, விஜய்யின் நீலாங்கரை வீட்டிற்கு வந்துள்ளார். அந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் மிகவும் வைரலாகி வருகின்றன.

முன்னிலையில் TVK விஜய் வீட்டிற்கு வந்த நடிகை த்ரிஷா... போட்டோஸ் | Trisha Visit Tvk Vijay In His Home

admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *