லெஜெண்ட் சரவணனின் லீடர் ஓடிடி ரிலீஸ் தேதி! வெளியான லேட்டஸ்ட் தகவல்

லெஜெண்ட் சரவணனின் லீடர் ஓடிடி ரிலீஸ் தேதி! வெளியான லேட்டஸ்ட் தகவல்

லெஜெண்ட் சரவணன் ஹீரோவாக நடித்திருந்த இரண்டாவது படம் லீடர். துரை செந்தில் குமார் இயக்கி இருந்த இந்த படம் கடந்த ஏப்ரல் 3ம் தேதி ரிலீஸ் ஆகி இருந்தது.

படத்திற்கு கலவையான விமர்சனங்களும் கிடைத்து இருந்தது.

லெஜெண்ட் சரவணனின் லீடர் ஓடிடி ரிலீஸ் தேதி! வெளியான லேட்டஸ்ட் தகவல் | Legend Saravanan Leader Movie Ott Release Date

ஓடிடி ரிலீஸ் எப்போது

வழக்கமாக தமிழ் சினிமாவில் ஒரு மாத இடைவெளிக்கு பிறகு படங்கள் ஓடிடியில் வெளியாகி வருகின்றன. ஆனால் லீடர் படம் மேலும் இரண்டு வாரங்கள் தியேட்டர்களில் ஓடும் என தெரிவித்து இருக்கின்றனர்.

அதனால் படம் மே 15ம் தேதி தான் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாகும் என தகவல் வந்திருக்கிறது. 

லெஜெண்ட் சரவணனின் லீடர் ஓடிடி ரிலீஸ் தேதி! வெளியான லேட்டஸ்ட் தகவல் | Legend Saravanan Leader Movie Ott Release Date

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *