VJ அஞ்சனாவின் கிளாமர் போட்டோஷூட்.. இணையத்தில் வைரல்

VJ அஞ்சனாவின் கிளாமர் போட்டோஷூட்.. இணையத்தில் வைரல்


தமிழ் சின்னத்திரையில் முக்கிய தொகுப்பாளர்களில் ஒருவராக இருப்பவர் அஞ்சனா. அவர் டிவி ஷோ மட்டுமின்றி பட விழாக்கள், விருது விழாக்கள் போன்ற நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி வருகிறார்.

அவருக்கு தற்போதும் அதிகம் ரசிகர்கள் இருக்கிறார்கள். அதற்கு காரணம் இப்போதும் அவர் அதே லுக்கில் இருப்பது தான்.

அஞ்சனா தற்போது ஹாட் உடையில் போஸ் கொடுத்து கிளாமராக போட்டோஷூட் எடுத்த ஸ்டில்களை வெளியிட்டு இருக்கிறார்.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *