வித்தியாசமான உடையில் நடிகை தமன்னா.. எப்படி வந்து இருக்கிறார் பாருங்க

தென்னிந்திய சினிமாவை தாண்டி தற்போது ஹிந்தியிலும் முன்னணி நடிகையாக வலம் வருகிறார் நடிகை தமன்னா.
அவரது கிளாமர் ஆன நடனத்திற்கு மிகப்பெரிய ரசிகர் கூட்டம் இருக்கிறது. அவர் ஒரு படத்தில் ஒரு பாட்டுக்கு மட்டும் டான்ஸ் ஆடினாலே அது மிகப்பெரிய ஹிட் ஆகிறது.
நேற்று மும்பையில் நடந்த The Devil Wears Prada 2 படத்தின் திரையிடல் நிகழ்ச்சிக்கு தமன்னா வித்தியாசமான உடையில் வந்திருக்கும் ஸ்டில்கள் இதோ.






