பாளையத்து அம்மன் படத்தில் நடித்த பாப்பாவா இது! இப்போது எப்படி இருகிறார் பாருங்க

பாளையத்து அம்மன் படத்தில் நடித்த பாப்பாவா இது! இப்போது எப்படி இருகிறார் பாருங்க


தெய்வீக திரைப்படங்கள்

தமிழ் சினிமாவில் எப்போதுமே பக்தி திரைப்படங்களுக்கு தனி ரசிகர்கள் பட்டாளம் உண்டு. குறிப்பாக கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் தொடர்ந்து பல பக்தி திரைப்படங்கள் வெளியாகியுள்ளன. அம்மன், போட்டு அம்மன், ஸ்ரீ பண்ணாரி அம்மன், பாளையத்து அம்மன் என இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். அவ்வளவு தெய்வீக திரைப்படங்கள் வெளியாகியுள்ளன.

பாளையத்து அம்மன் படத்தில் நடித்த பாப்பாவா இது! இப்போது எப்படி இருகிறார் பாருங்க | Palayathu Amman Child Actress Recent Photo

கடந்த 2022ஆம் ஆண்டு ஆர். ஜே. பாலாஜி இயக்கத்தில் உருவாகி மூக்குத்தி அம்மன் திரைப்படம் வெளிவந்தது. இதை தொடர்ந்து அடுத்ததாக சூர்யா நடிப்பில் கருப்பு என்கிற திரைப்படம் வெளிவரவுள்ளது.

பாளையத்து அம்மன்


90ஸ் கிட்ஸால் மறக்கவே முடியாத பக்தி திரைப்படங்களில் ஒன்று பாளையத்து அம்மன். இப்படத்தில் மீனா அம்மனாக நடித்திருப்பார். இவருடன் இணைந்து விவேக், ராம்கி, திவ்யா உன்னி, சரண் ராஜ் ஆகியோர் நடித்திருந்தனர். இப்படத்தில் சத்யா என்கிற சிறு குழந்தை கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் நடிகை அக்ஷயா ஜெயராம். இவர் கோட்டை மாரியம்மன், அழகி, தோஸ்த், ராஜ்ஜியம், ஆஞ்சநேயா மற்றும் மனசெல்லாம் உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பாளையத்து அம்மன் படத்தில் நடித்த பாப்பாவா இது! இப்போது எப்படி இருகிறார் பாருங்க | Palayathu Amman Child Actress Recent Photo

இந்த நிலையில், பாளையத்து அம்மன் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பிரபலமான அக்ஷயா ஜெயராமின் சமீபத்திய புகைப்படம் வைரலாகி வருகிறது. அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள புகைப்படங்களை பார்த்துவிட்டு, பாளையத்து அம்மன் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்த பாப்பாவா இது என கேட்டு வருகின்றனர்.

இதோ நீங்களே பாருங்க: 

GalleryGalleryGalleryGallery


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *