மனைவி பிரியங்காவிற்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய கணவர் வசி.. வெளியிட்ட அழகிய புகைப்படங்கள்

மனைவி பிரியங்காவிற்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய கணவர் வசி.. வெளியிட்ட அழகிய புகைப்படங்கள்


சின்னத்திரையில் மிகவும் பிரபலமான தொகுப்பாளினிகளில் ஒருவர் பிரியங்கா தேஷ்பாண்டே. இவர் ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார் என்றால் கண்டிப்பாக Fun-னுக்கு பஞ்சமே இருக்காது.


இவர் கடந்த ஆண்டு வசி என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவருடைய கணவர் DJ மற்றும் ஈவெண்ட் மேனேஜ்மெண்ட் கம்பெனி வைத்து நடத்தி வருகிறார்.


இன்று தொகுப்பாளினி பிரியங்காவின் பிறந்தநாள். ரசிகர்கள் பலரும் தங்களது வாழ்த்துகளை அவருக்கு தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில், பிரியங்கா கணவர் வாழ்த்து தெரிவித்து சில அழகிய புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.

இதோ அந்த புகைப்படங்கள்:

GalleryGalleryGalleryGalleryGalleryGallery


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *