மேயாத மான் படத்தில் முதலில் ஒப்பந்தம் ஆன சாய் பல்லவி! ஹீரோ வைபவ் இல்லை.. இவர்தான்

மேயாத மான் படத்தில் முதலில் ஒப்பந்தம் ஆன சாய் பல்லவி! ஹீரோ வைபவ் இல்லை.. இவர்தான்

ரத்னகுமார் இயக்கத்தில் வைபவ் மற்றும் பிரியா பவானி ஷங்கர் ஆகியோர் நடித்து இருந்த படம் மேயாத மான்.

அந்த படம் தான் பிரியா பவானி ஷங்கரின் முதல் படமாக அமைந்தது. படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது அவர் முன்னணி ஹீரோயின்களில் ஒருவராக இருக்கிறார்.

ஆனால் அந்த படத்தில் நடிக்க இருந்தது வைபவ் – பிரியா பவானி ஆகியோர் இல்லை என இயக்குனர் ரத்னகுமார் தெரிவித்து இருக்கிறார்.

மேயாத மான் படத்தில் முதலில் ஒப்பந்தம் ஆன சாய் பல்லவி! ஹீரோ வைபவ் இல்லை.. இவர்தான் | Sai Pallavi First Signed Meyaadha Maan Rathna

சாய் பல்லவி

நடிகர் ஜெய் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் நடிப்பதாக தான் முதலில் ஒப்பந்தம் ஆனதாம். ஆனால் திடீரென பண மதிப்பிழப்பை அரசு அறிவித்ததால் படம் நிறுத்தப்பட்டுவிட்டது.

அதன் பிறகு தான் வைபவ் மற்றும் பிரியா பவானி ஷங்கர் ஆகியோரை வைத்து மேயாத மான் உருவானது என ரத்னகுமார் கூறியுள்ளார்.  

மேயாத மான் படத்தில் முதலில் ஒப்பந்தம் ஆன சாய் பல்லவி! ஹீரோ வைபவ் இல்லை.. இவர்தான் | Sai Pallavi First Signed Meyaadha Maan Rathna

admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *