மே 1ஆம் தேதி ஜீ தமிழில் முதல் முறையாக ஒளிபரப்பாகும் அதிரடி ஆக்ஷன் திரைப்படம்..

மே 1ஆம் தேதி ஜீ தமிழில் முதல் முறையாக ஒளிபரப்பாகும் அதிரடி ஆக்ஷன் திரைப்படம்..

தொலைக்காட்சி

தொலைக்காட்சியில் ஒவ்வொரு பண்டிகை நாளிலும் என்னென்ன புதிய திரைப்படங்கள் ஒளிபரப்பாக போகிறது என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருக்கும்.

மே 1ஆம் தேதி ஜீ தமிழில் முதல் முறையாக ஒளிபரப்பாகும் அதிரடி ஆக்ஷன் திரைப்படம்.. | May 1 Zee Tamil Special Movie Telecast

அந்த வகையில், வருகிற மே 1ஆம் தேதி உழைப்பாளர் தினத்தில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் அதிரடி ஆக்ஷன் திரைப்படம் ஒன்று ஒளிபரப்பாக உள்ளது.

அகண்டா 2

தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா நடிப்பில் இயக்குநர் போயப்பட்டி ஸ்ரீனு இயக்கத்தில் உருவான அகண்டா 2 திரைப்படம் வருகிற மே 1ஆம் தேதி ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காலை 10ஆம் மணிக்கு ஒளிபரப்பாகிறது.

மே 1ஆம் தேதி ஜீ தமிழில் முதல் முறையாக ஒளிபரப்பாகும் அதிரடி ஆக்ஷன் திரைப்படம்.. | May 1 Zee Tamil Special Movie Telecast

இப்படத்தில் பாலகிருஷ்ணாவுடன் இணைந்து ஹர்ஷாலி மல்ஹோத்ரா, சம்யுக்தா, பூர்ணா, ஆதி என பலரும் நடித்திருந்தனர். மே தின ஸ்பெஷலாக ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் இப்படத்தை பார்த்து மகிழுங்கள்.

admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *