விஜய் டிவியில் விரைவில் 2 சீரியல்களின் மெகா சங்கமம்… எந்தெந்த தொடர்கள் தெரியுமா?

விஜய் டிவியில் விரைவில் 2 சீரியல்களின் மெகா சங்கமம்… எந்தெந்த தொடர்கள் தெரியுமா?


குழந்தைகளிடம் பொழுதுபோக்கு விஷயம் கேட்டால் விளையாடுவது தான் முதலில் கூறுவார்கள்.

அதேபோல் பெரியவர்களிடம் கேட்டால் உடனே அவர்கள் சீரியல்கள் என்று தான் கூறுவார்கள்.
அந்த அளவிற்கு இப்போதெல்லாம் சீரியல்களுக்கு பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது.

சன், விஜய், ஜீ தமிழ் என 3 தொலைக்காட்சிகளும் மாறி மாறி ஏகப்பட்ட சீரியல்கள் வித்தியாசமான கதைக்களத்துடன் ஒளிபரப்பி வருகிறார்கள்.

விஜய் டிவியில் விரைவில் 2 சீரியல்களின் மெகா சங்கமம்... எந்தெந்த தொடர்கள் தெரியுமா? | Maha Sangamam In Vijay Tv Serials

மெகா சங்கமம்


சன் டிவியில் அன்னம்-செல்லமே செல்லம் என இரு சீரியல்களின் மகா சங்கமம் ஒளிபரப்பாக உள்ளது.

விஜய் டிவியில் விரைவில் 2 சீரியல்களின் மெகா சங்கமம்... எந்தெந்த தொடர்கள் தெரியுமா? | Maha Sangamam In Vijay Tv Serials

அதேபோல் புதுவசந்தம்-வினோதினி சீரியல்களின் மகா சங்கமமும் நடக்கிறது. சன் டிவியில் இப்போது 2 மகா சங்கமம் நடந்து வர தற்போது விஜய் டிவியிலும் அந்த டிரெண்ட் தொடங்கியுள்ளது.

அதாவது சமீபத்தில் தொடங்கப்பட்டு ரசிகர்களின் கவனத்தை பெற்ற அழகே அழகு மற்றும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்களின் மகா சங்கமம் விரைவில் நடக்க உள்ளதாம். இந்த விஷயம் விஜய் டிவி ரசிகர்களுக்கு சந்தோஷத்தை கொடுத்துள்ளது.




admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *