அய்யனார் துணை சீரியல் அரவிந்த் தனது மனைவியுடன் எடுத்த அழகிய போட்டோஸ்

அய்யனார் துணை
சூப்பர் சீரியல், சூப்பர் சீரியல் என்று ரசிகர்கள் கொண்டாடும் ஒரு தொடர் தான் அய்யனார் துணை.
கதையில் சந்தாவை தேடி சேரன், சோழன், நிலா 3 பேரும் பீகார் செல்கிறார்கள். அங்கு சந்தா அப்பா உங்களிடம் ஒரு சொத்தும் இல்லை என கூற சோழன் 6 மாதம் நேரம் கொடுங்கள். நாங்கள் ரூ 25 லட்சம் பணம் மட்டும் நகை தருகிறோம் அப்போது பெண் கொடுப்பீர்களா என கேட்கிறார்.
அதற்கு சந்தா அப்பா என்ன கூறுகிறார், அடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதை அடுத்த வாரம் காண்போம்.
தற்போது நடிகர் அரவிந்த் தனது மனைவியுடன் எடுத்த அழகிய புகைப்படங்களை காண்போம்.






