குக் வித் கோமாளி ஜோடி சம்யுக்தா

முன்னாள் கிரிக்கெட் வீரரும், வர்ணனையாளருமான அனிருதா ஸ்ரீகாந்துக்கும், பிரபல நடிகை சம்யுக்தாவுக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு பின் இவர்கள் இருவரும் இணைந்து குக் வித் கோமாளி சீசன் 7ல் போட்டியாளர்களாக கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்ச்சியின் மூலம் அனிருதா – சம்யுக்தா ஜோடிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்நிலையில், அனிருதா மற்றும் சம்யுக்தா இருவரும் எடுத்துக்கொண்ட கலக்கல் போட்டோஸ் தற்போது வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்:






