விருது விழாவுக்கு உச்சகட்ட கவர்ச்சியாக வந்த கியாரா அத்வானி

நடிகை கியாரா அத்வானி ஹிந்தி சினிமாவில் முன்னணி ஹீரோயின்களில் ஒருவராக இருந்து வருகிறார். அவர் ஹிந்தி நடிகர் சித்தார்த் மல்ஹோத்ராவை காதல் திருமணம் செய்து கொண்ட நிலையில் கடந்த வருடம் அவர்களுக்கு பெண் குழந்தை பிறந்தது.
இந்நிலையில் தற்போது GQ Most Influential Young Indians Awards 2026 என்ற விருது விழாவுக்கு கியாரா அத்வானி தாராள கிளாமர் ஆக வந்திருக்கிறார்.
ஹாட் புகைப்படங்களை பாருங்க.






