கலைஞர் டிவியில் முதல் முறையாக ஒளிபரப்பான பராசக்தி.. TRP ரேட்டிங் எவ்வளவு தெரியுமா?

கலைஞர் டிவியில் முதல் முறையாக ஒளிபரப்பான பராசக்தி.. TRP ரேட்டிங் எவ்வளவு தெரியுமா?


பராசக்தி

இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளிவந்த படம் பராசக்தி. இப்படத்தில் ஸ்ரீலீலா, ரவி மோகன், அதர்வா ஆகியோர் நடித்திருந்தனர். ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்திருந்தார்.

கலைஞர் டிவியில் முதல் முறையாக ஒளிபரப்பான பராசக்தி.. TRP ரேட்டிங் எவ்வளவு தெரியுமா? | Parasakthi Movie Kalaignar Tv Trp Rating

பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வெளிவந்த இப்படம் ரசிகர்கள் எதிர்பார்ப்பை முழுமையாக பூர்த்தி செய்யவில்லை. இதனால் விமர்சன ரீதியாக சற்று பின்னடைவை சந்தித்தது. திரையரங்கில் ஓரளவு சுமாரான வரவேற்பு என்றாலும், ஓடிடியில் இப்படத்தை ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுத்து கொண்டாடினார்கள்.

TRP ரேட்டிங்



திரையரங்கம் மற்றும் ஓடிடியை தொடர்ந்து கடந்த ஏப்ரல் 14ஆம் தேதி தமிழ் புத்தாண்டு அன்று கலைஞர் டிவியில் பராசக்தி படம் ஒளிபரப்பு செய்யப்பட்டது.

கலைஞர் டிவியில் முதல் முறையாக ஒளிபரப்பான பராசக்தி.. TRP ரேட்டிங் எவ்வளவு தெரியுமா? | Parasakthi Movie Kalaignar Tv Trp Rating

இந்த நிலையில், கலைஞர் டிவியில் ஒளிபரப்பான பராசத்தி திரைப்படத்தின் TRP ரேட்டிங் குறித்து தற்போது தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, தமிழ் புத்தாண்டிற்கு ஸ்பெஷல் திரைப்படமாக ஒளிபரப்பான பராசக்தி, 2.20 TRP ரேட்டிங் பெற்றுள்ளது. 


admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *