Stunning லுக்கில் நடிகை ஸ்ரேயாவின் லேட்டஸ்ட் கிளாமர் போட்டோஷூட்..

ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகைகளில் ஒருவர் ஸ்ரேயா சரண். இவர் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கக்கூடிய பிரபலங்களில் ஒருவர்.
தனது குடும்பத்துடன் எடுத்துக்கொள்ளும் புகைப்படங்களை அவ்வப்போது பதிவு செய்வார். அதே போல், தனது போட்டோஷூட் புகைப்படங்களையும் இன்ஸ்டா பக்கத்தில் பதிவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.
அந்த வகையில், Stunning கிளாமர் லுக்கில் சமீபத்தில் நடிகை ஸ்ரேயா சரண் போட்டோஷூட் நடத்தியுள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது ரசிகர்கள் மத்தியில் படுவைரலாகி வருகின்றன.
இதோ அந்த புகைப்படங்கள்:






