ஓட்டு போட்டு ஜனநாயக கடமையை செய்த பிரபலங்களின் புகைப்படங்கள்…

தேர்தல்
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான பிரச்சாரங்கள் எல்லாம் கடந்த மாதங்களாகவே மிகவும் பரபரப்பாக நடந்து வந்தது.
இப்போது தமிழகமே எதிர்ப்பார்த்து காத்துக் கொண்டிருந்த அந்த நாள் வந்துவிட்டது. ஏப்ரல் 23, தமிழக மக்கள் காலை முதல் தங்களது ஓட்டுகளை பதிவு செய்து வருகிறார்கள்.
வழக்கம் போல் அஜித், விஜய், ரஜினி, கமல் என பிரபலங்கள் காலையிலேயே ஓட்டு போட்டுவிட்டனர்.
சரி இவர்களை தாண்டி ஓட்டுபோட வந்த பிரபலங்களின் புகைப்படங்களை காண்போம்.






