அரசியல் களத்தில் பலரின் நம்பிக்கை வாக்களிக்க வந்த TVK விஜய்…போட்டோ

அரசியல் களத்தில் பலரின் நம்பிக்கை வாக்களிக்க வந்த TVK விஜய்…போட்டோ


TVK விஜய்

தமிழகத்தில் எப்போது தேர்தல் நடந்தாலும் இரண்டு கட்சிகளுக்கு இடையே தான் போட்டி நடக்கும்.

ஆனால் இந்த 2026ம் வருடத்திற்கான தேர்தல் அப்படி இல்லை, தமிழக வெற்றிக் கழகம் என்ற புதிய கட்சி தொடங்கப்பட்டு மக்களிடம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்திவிட்டது.

நடிகர் விஜய் தனது தமிழக வெற்றிக் கழக கட்சியை தொடங்கி மக்களின் மனதில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்திவிட்டார்.

இன்று காலையிலேயே ஓட்டு போட்டுவிட்டார் நடிகர் விஜய்.

அரசியல் களத்தில் பலரின் நம்பிக்கை வாக்களிக்க வந்த TVK விஜய்...போட்டோ | Actor Politician Vijay Cast His Vote


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *