ஹேர் கட் செய்து புதிய லுக்கில் நடிகை ரச்சிதா மகாலட்சுமி… கலக்கல் போட்டோஸ்

ஹேர் கட் செய்து புதிய லுக்கில் நடிகை ரச்சிதா மகாலட்சுமி… கலக்கல் போட்டோஸ்


நடிகை ரச்சிதா

சரவணன்-மீனாட்சி என்ற படு வெற்றிகரமான சீரியல் மூலம் மக்களின் மனதை வென்றவர் தான் நடிகை ரச்சிதா மகாலட்சுமி.

அந்த சீரியலை தொடர்ந்து நாம் இருவர் நமக்கு இருவர் போன்ற பல தொடர்கள் நடித்து வந்த ரச்சிதா விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்று நன்றாக விளையாடி வந்தார்.

அந்நிகழ்ச்சி பிறகு ரச்சிதா சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரையில் களமிறங்கி மாசாக நடித்து வருகிறார். 

தற்போது நடிகை ரச்சிதா தனது நீளமான முடிவை கட் செய்து புதிய லுக்கில் புகைப்படங்கள் வெளியிட்டுள்ளார். இதோ அந்த போட்டோஸ்,

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *