நடிகை சமந்தாவின் அழகிய போட்டோஷூட்.. இணையத்தில் வைரல்

நடிகை சமந்தாவின் அழகிய போட்டோஷூட்.. இணையத்தில் வைரல்


ரசிகர்களின் மனம் கவர்ந்த முன்னணி நடிகைகளில் ஒருவர் சமந்தா. இவர் நடிப்பில் அடுத்ததாக மா இண்டி பங்காரம் திரைப்படம் வெளிவரவுள்ளது. இப்படத்தில் ஆக்ஷன் ஹீரோயினாக சமந்தா நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.



நடிகை சமந்தா தனது லேட்டஸ்ட் பதிவுகளை இன்ஸ்டாகிராமில் வெளியிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். இந்த நிலையில், தற்போது தனது அழகிய போட்டோஷூட் புகைப்படங்களை இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இதோ அந்த புகைப்படங்கள்:

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery


admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *