விஜய்க்காக களத்தில் குதித்த பிக் பாஸ் டைட்டில் வின்னர் ராஜு! தவெக-வுக்கு தீவிர பிரச்சாரம்

விஜய்க்காக களத்தில் குதித்த பிக் பாஸ் டைட்டில் வின்னர் ராஜு! தவெக-வுக்கு தீவிர பிரச்சாரம்

தமிழ்நாட்டில் தேர்தலுக்கு இன்னும் சில தினங்களே இருக்கும் நிலையில் பிரச்சாரம் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

நடிகர் விஜய்யின் தவெக கட்சியில் தற்போது பல நடிகர்களும் இணைந்து வருகின்றனர். பல சீரியல் நட்சத்திரங்கள் நேரடியாக களத்தில் இறங்கி விஜய்க்காக பிரச்சாரம் செய்யவும் தொடங்கி இருக்கின்றனர்.

விஜய்க்காக களத்தில் குதித்த பிக் பாஸ் டைட்டில் வின்னர் ராஜு! தவெக-வுக்கு தீவிர பிரச்சாரம் | Bigg Boss Winner Raju Campaign For Vijay S Tvk

ராஜு

இந்நிலையில் தற்போது பிக் பாஸ் புகழ் ராஜு விஜய்க்காக பிரச்சாரம் செய்ய தொடங்கி இருக்கிறார். ராஜு விஜய்யின் தீவிர ரசிகர் என்பதும் அவருக்கு ஆதரவாக விஜய் டிவி நிகழ்ச்சிகளிலேயே மறைமுகமாக பேசி வந்தவர் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னை வேளச்சேரி தொகுதியில் தவெக-வுக்கு பிரச்சாரம் செய்து இருக்கிறார் ராஜு. 

விஜய்க்காக களத்தில் குதித்த பிக் பாஸ் டைட்டில் வின்னர் ராஜு! தவெக-வுக்கு தீவிர பிரச்சாரம் | Bigg Boss Winner Raju Campaign For Vijay S Tvk

admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *