திருமண நாளில் கணவருடன் பிரியங்கா தேஷ்பாண்டே வெளியிட்ட வீடியோ.. என்ன செய்திருக்கிறார் பாருங்க

திருமண நாளில் கணவருடன் பிரியங்கா தேஷ்பாண்டே வெளியிட்ட வீடியோ.. என்ன செய்திருக்கிறார் பாருங்க

பிரியங்கா தேஷ்பாண்டே

சின்னத்திரையில் மிகவும் பிரபலமான தொகுப்பாளினிகளில் ஒருவர் பிரியங்கா தேஷ்பாண்டே. இவர் கடந்த ஆண்டு வசி என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவருடைய கணவர் DJ மற்றும் ஈவெண்ட் மேனேஜ்மெண்ட் கம்பெனி வைத்து நடத்தி வருகிறார்.

திருமண நாளில் கணவருடன் பிரியங்கா தேஷ்பாண்டே வெளியிட்ட வீடியோ.. என்ன செய்திருக்கிறார் பாருங்க | Vj Priyanka Vasi One Year Wedding Anniversary

பிரியங்காவின் கணவர் வசி ஈழத்தமிழர் ஆவார். இலங்கை வாழ் தமிழகர்களிடையே மிகவும் ஆதரவை பெற்ற இலங்கை தமிழரசு கட்சியின் தலைவராக இருந்தவரும், இலங்கை நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவராக இருந்தவருமான மறைந்த இரா. சம்பந்தன் அவர்களின் தங்கையின் மகன்தான் பிரியங்காவின் கணவர் வசி.

திருமண நாள் 

இந்த நிலையில், பிரியங்கா – வசி ஜோடிக்கு திருமணமாகி ஓராண்டு ஆகிவிட்ட நிலையில், இருவரும் அதனை கொண்டாட வெளிநாட்டிற்கு சென்றுள்ளனர். அங்கிருந்து எடுத்துக்கொண்ட வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

திருமண நாளில் கணவருடன் பிரியங்கா தேஷ்பாண்டே வெளியிட்ட வீடியோ.. என்ன செய்திருக்கிறார் பாருங்க | Vj Priyanka Vasi One Year Wedding Anniversary

இந்த வீடியோவில் ஓராண்டு திருமண வாழ்க்கைக்கு வாழ்த்துக்களை தெரிவித்து, குத்தாட்டம் போட்டுள்ளார் பிரியங்கா. அந்த வீடியோ தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. இதோ நீங்களே பாருங்க:

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *