4 நாட்களில் LiK திரைப்படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

4 நாட்களில் LiK திரைப்படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா


Love Insurance Kompany

தமிழ் சினிமாவில் தனக்கென்று தனி இடத்தை பிடித்துள்ள இயக்குநர்களில் ஒருவர் விக்னேஷ் சிவன். இவர் இயக்கத்தில் கடந்த வாரம் வெளிவந்த திரைப்படம் Love Insurance Kompany.

4 நாட்களில் LiK திரைப்படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா | Love Insurance Kompany 4 Days Box Office

இப்படத்தில் பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடித்திருந்தார். இவருக்கு ஜோடியாக க்ரித்தி ஷெட்டி நடிக்க, வில்லனாக எஸ்.ஜே. சூர்யா நடித்திருந்தார். மேலும், கௌரி ஜி. கிஷன், சீமான், ஷா ரா, விடிவி கணேஷ், மாளவிகா என பலரும் இப்படத்தில் நடித்திருந்தனர். அனிருத் இசையமைத்திருந்தார்.

வசூல் 



பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வெளிவந்த LiK திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. ஆனாலும் கூட வசூலில் ஓரளவு நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

4 நாட்களில் LiK திரைப்படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா | Love Insurance Kompany 4 Days Box Office



இந்நிலையில், 4 நாட்களை பாக்ஸ் ஆபிஸில் கடந்துள்ள LiK திரைப்படம் இதுவரை செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, 4 நாட்களில் உலகளவில் இப்படம் ரூ. 39 கோடி வசூல் செய்துள்ளது.


admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *