நடிகை ஐஸ்வர்யா லட்சுமி அழகிய ஸ்டில்கள்

நடிகை ஐஸ்வர்யா லட்சுமி அழகிய ஸ்டில்கள்


நடிகை ஐஸ்வர்யா லட்சுமி மலையாள நடிகை என்றாலும் தமிழிலும் ஏராளமான படங்களில் நடித்திருக்கிறார். ஹீரோயின் ரோல் மட்டுமின்றி பல படங்களில் சின்ன ரோல்களிலும் அவர் நடித்துள்ளார்.


அவர் நடித்த கட்டா குஸ்தி, மாமன் போன்ற படங்கள் பெரிய ஹிட் ஆகி இருக்கின்றன. அடுத்து அவர் கட்டா குஸ்தி 2 படத்தில் நடித்து வருகிறார்.


தற்போது ஐஸ்வர்யா லக்ஷ்மி பட்டு சேலையில் அழகிய போஸ் கொடுத்திருக்கும் புகைப்படங்களை பாருங்க.

GalleryGalleryGallery


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *