புதிய லுக்கில் ஆஹா கல்யாணம் சீரியல் நடிகை அக்ஷயா வெளியிட்ட போட்டோஸ்

புதிய லுக்கில் ஆஹா கல்யாணம் சீரியல் நடிகை அக்ஷயா வெளியிட்ட போட்டோஸ்


ஆஹா கல்யாணம்

சன் மற்றும் ஜீ தமிழ் சீரியல்களில் நடிப்பவர்களை தாண்டி விஜய் தொலைக்காட்சி சீரியல்களில் நடிப்பவர்கள் அதிகம் மக்களிடம் பிரபலமாகிவிடுவார்கள்.

அந்த பிரபலத்தை பயன்படுத்தி சிலர் தொடர்ந்து நடிப்பார்கள், ஆனால் ஒருசில நடிகைகள் ஒரு பிராஜக்ட்டோடு கிளம்பிவிடுவார்கள். அப்படி விஜய் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வந்த சீரியல் தான் ஆஹா கல்யாணம்.

இந்த தொடரின் நாயகியாக மஹா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் தான் அக்ஷயா. அந்த தொடருக்கு பிறகு சீரியல்களில் கமிட்டாகாமல் போட்டோ ஷுட்களில் அதிகம் பங்குபெற்று வருகிறார். 

லேட்டஸ்ட்டாக புதிய லுக்கில் கருப்பு நிற உடையில் அவர் எடுத்த போட்டோ ஷட் இதோ,

 

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *