விசில் பட ஹீரோ விக்ரமாதித்யாவா இது? இப்போது எப்படி இருக்கிறார் பாருங்க

2003ல் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்ற படம் விசில். ஹாரர் திரில்லர் படமான இதற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்தது.
ஜேடி ஜெரி இயக்கி இருந்த இந்த படத்தில் காயத்ரி ரகுராம், ஷெரின் ஆகியோர் ஹீரோயின்களாக நடித்திருந்தனர்.
ஹீரோவாக விக்ரமாதித்யா ஷுக்லா நடித்திருந்தார். அந்த படம் அவருக்கு அந்த நேரத்தில் அதிகம் பெண் ரசிகைகளை பெற்று கொடுத்தது.
லேட்டஸ்ட் போட்டோ
சில படங்களில் மட்டுமே நடித்துவிட்டு சினிமா துறையில் இருந்து காணாமல் போன விக்ரமாதித்யா தற்போது எப்படி இருக்கிறார் தெரியுமா?
அவரது லேட்டஸ்ட் புகைப்படங்களை பாருங்க.






