லீக்கான விஜய்யின் ஜனநாயகன் பட காட்சியை ஷேர் செய்தால்… தயாரிப்பு குழு அதிரடி

லீக்கான விஜய்யின் ஜனநாயகன் பட காட்சியை ஷேர் செய்தால்… தயாரிப்பு குழு அதிரடி


ஜனநாயகன்

எச்.வினோத், தமிழ் சினிமாவில் ரசிகர்கள் நம்பிய இளம் இயக்குனர்களில் ஒருவர். சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று என வெற்றிப்படங்கள் கொடுத்தவர் நடிகர் அஜித்தை வைத்து நேர்கொண்ட பார்வை, துணிவு என இரண்டு படங்கள் கொடுத்தார்.

அஜித்தின் படத்தை இயக்கி வெற்றிக்கண்ட வினோத்திற்கு கிடைத்த பெரிய வாய்ப்பு தான் விஜய்யின் கடைசிப்படமான ஜனநாயகன் படம். எச்.வினோத் இயக்கிய விஜய்யின் கடைசிப்படமான ஜனநாயகன், இது அரசியல் கதைக்களத்தை மையப்படுத்திய ஒரு கதையாம்.

தணிக்கை சான்றிதழ் கிடைக்காததால் படத்தின் ரிலீஸ் தள்ளிப்போய்க்கொண்டே இருக்கிறது.

லீக்கான விஜய்யின் ஜனநாயகன் பட காட்சியை ஷேர் செய்தால்... தயாரிப்பு குழு அதிரடி | Vijay Jananayagan Team Issued A Statement

அறிக்கை

ஜனநாயகன் படம் எப்போது ரிலீஸ் ஆகும் என்பதே தெரியாத நிலையில் படக்குழுவிற்கு ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்தது. அதாவது விஜய்யின் ஜனநாயகன் படத்தின் சில முக்கிய காட்சிகள் சமூக வலைதளங்களில் லீக் ஆகியுள்ளது.

லீக்கான விஜய்யின் ஜனநாயகன் பட காட்சியை ஷேர் செய்தால்... தயாரிப்பு குழு அதிரடி | Vijay Jananayagan Team Issued A Statement

அதை ஷேர் செய்தவர்களுக்கு ஏற்கெனவே தயாரிப்பு குழு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ள நிலையில் இனிமேல் இதுபோல் நடந்தால் கடுமையான தண்டனை வழங்கப்படும் என தயாரிப்பு குழு தரப்பில் இருந்து அறிக்கை வெளியாகியுள்ளது.

Gallery


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *