மீனாவை எதிர்த்த விஜயாவிற்கு கட்டையால் விழுந்த தர்மஅடி… சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட்

மீனாவை எதிர்த்த விஜயாவிற்கு கட்டையால் விழுந்த தர்மஅடி… சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட்

சிறகடிக்க ஆசை

தமிழகத்தில் தேர்தல் பணிகள் பரபரப்பாக நடக்க இப்போது சீரியலிலும் தேர்தல் வேலைகள் பரபரப்பாக நடக்கிறது.

அதாவது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியலில் பூ சங்க தேர்தல் நடக்கிறது, இதில் சிந்தாமணி மற்றும் மீனா இருவரும் போட்டி போடுகிறார்கள்.

இத்தனை முறையாக பூ சங்க தலைவராக இருந்த சிந்தாமணி இந்த முறையும் பதவி பிடிக்க ஆசைப்படுகிறார், ஆனால் மீனாவும் தேர்தலில் நிற்பதால் அவரை ஏதாவது செய்து வாபஸ் வாங்க வைக்க வேணடும் என பிளான் போடுகிறார்.

மீனாவை எதிர்த்த விஜயாவிற்கு கட்டையால் விழுந்த தர்மஅடி... சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் | Siragadikka Aasai Serial April 07 Episode

எபிசோட்

மீனா தேர்தலில் நிற்க கூடாது என்பவருக்காக ஒரு நபரை ஏற்பாடு செய்து முத்துவை கத்தியால் குத்த வைக்கிறார். அந்த நேரம் மீனா தடுக்க அவருக்கு கத்திகுத்து ஏற்படுகிறது.

அந்த வலியிலும் தேர்தல் நாமினேஷன் பதிவு செய்துவிட்டு மருத்துவமனை செல்கிறார். பின் வீட்டிற்கு வந்தவரை வழக்கம் போல் விஜயா-மனோஜ் கேஸ் வாபஸ் வாங்குங்கள் என கூற முத்து தேர்தலில் நிற்பதில் உறுதியாக உள்ளார்.

மீனாவை எதிர்த்த விஜயாவிற்கு கட்டையால் விழுந்த தர்மஅடி... சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் | Siragadikka Aasai Serial April 07 Episode

இது சிந்தாமணி வேலை தான் என உறுதியாக முத்து அந்த நபரை தேடிக்கொண்டு இருக்கிறார். பின் நாளைய எபிசோடின் புரொமோவில், மீனா போஸ்டரை பார்த்த விஜயா தலையில் புடவையை போட்டுக்கொண்டு கிழிக்கிறார்.

மீனாவை எதிர்த்த விஜயாவிற்கு கட்டையால் விழுந்த தர்மஅடி... சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் | Siragadikka Aasai Serial April 07 Episode

அதைப்பார்த்த மீனாவிற்கு தெரிந்தவர்கள் அது யார் என தெரியாமல் கட்டையால் அடித்து அவரை பிடித்து அடிஅடிஎன வெளுத்து வாங்குகிறார்கள்.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *